'செபி' அனுமதி புதுடில்லி, நவ. 14'பெடரல்' வங்கியின் துணை நிறுவனமான பெட் பேங்க் பைனான் சியல் சர்வீசஸ்', இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்து மேம்பாட்டு நிறுவனமான ஐ.ஆர்.இ.டி.ஏ., , 'இபேக் டியூரபிள்' மற்றும் 'சூரஜ் எஸ்டேட் டெவலப்பர்ஸ் ' ஆகிய நான்கு நிறுவனங் களின் புதிய பங்கு வெளி யீட்டுக்கு 'செபி' அனுமதி வழங்கியுள்ளது. ' பெட் பேங்க் பைனான் சியல் சர்வீசஸ் நிறுவனம், 7௧0 கோடி ரூபாய் மதிப் பிலான புதிய பங்குகளை யும்; 7.03 கோடி பங்குதா ரர்களின் பங்குகளையும் வெளியிட உள்ளது. இந்திய புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், 40.31 கோடி புதிய பங்குகளையும் ; 26.88 கோடி பங்குதா ரர்களின் பங்குகளையும் வெளியிட உள்ளது. இபேக் டியூரபிள் நிறு வனம், 400 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குக ளையும்; 7.30 கோடி பங் குதாரர்களின் பங்குகளை யும் வெளியிட உள்ளது. சூரஜ் எஸ்டேட் டெவ லப்பர்ஸ், 400 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்கு களை வெளியிட உள்ளது. ண ல க. ளை